ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் வெளிவந்த ஜூலி 2 படம் பாக்ஸ் ஆபீசில் மிக மோசமான வரவேற்பை பெற்றுள்ளது. ரிலீசான இரண்டு நாட்களில் இப்படம் ரூ.1 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
அக்சர் 2 படத்தை தொடர்ந்து தற்போது ஜூலி 2 படமும் பாக்ஸ் ஆபீசில் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறிவிட்டதாக சினிமா வியாபாரிகள் கூறுகின்றனர். இதற்கு காரணம் படத்தின் கதை தான் எனவும் அவர்கள் கூறி உள்ளனர். இனி வரும் நாட்களில் இப்படம் தோல்வி படம் என அறிவிக்கப்பட உள்ளதாம்.
பிரிண்டிங், விளம்பரம் ஆகியவற்றையும் சேர்த்து ஜூலி 2 படத்தின் பட்ஜெட் ஏறக்குறைய 30 கோடி. ஆனால் வசூலித்துள்ள வெறம் ஒரு கோடி மட்டுமே. இப்படத்தில் நடிகை ராய் லட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.