ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
த்ரிஷ்யம் படத்தில் அஜய் தேவ்கனின் மகளாக நடித்தவர் இஷிதா தத்தா. தற்போது இவர் பிராங்கி என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கபில் சர்மாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதனிடையே இப்படம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இஷிதா, அஜய்யுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிப்பீர்களா என்று கேட்டபோது, அதற்கென்ன, நான் அவருடன் ரொமான்ஸ் செய்ய தயாராக உள்ளேன். அஜய் தேவ்கன் ஒரு பெரிய நடிகர், அவருடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது மகிழ்ச்சியுடன் கூடிய ஆசிர்வாதம் என்பேன் என்கிறார் இஷிதா.