பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வித்யாபாலன், மானவ் கவுல் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் தும்ஹாரி சுலு. சுரேஷ் திரிவேணி இயக்கிய இப்படத்தில் ரேடியோ ஜாக்கியா நடித்திருந்தார் வித்யாபாலன். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் படத்தின் வசூலும் சிறப்பாக உள்ளது. படம் வெளியாகி ஒருவாரம் முடிந்துள்ள நிலையில், ரூ.19.78 கோடி வசூலித்திருக்கிறது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கிட்டத்தட்ட அதன் வசூலை நெருங்கிவிட்டது. இந்தவாரமும், அடுத்தவாரமும் பெரிய படங்கள் எதுவும் வராததால் வித்யாபாலன் படத்திற்கு மேலும் நல்ல வரவேற்பும், வசூலும் கிடைக்கும் என விநியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.