இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரிச்சா சத்தா, வருண் சர்மா, அலி பாசல், புல்கிட் சாம்ராட் நடிப்பில் உருவாகி உள்ள படம் புக்ரே ரிட்டர்ன்ஸ். மிர்க்தீப் சிங் லம்பா இயக்குகிறார். இப்படம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் டிசம்பர் 8-ம் தேதி ரிலீஸாகும் என முன்னர் அறிவித்தனர். அதன்பின்னர் டிச., 15-ம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது மீண்டும் டிச., 8-ம் தேதியே படம் ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர்.
பத்மாவதி படம் ரிலீஸ் தள்ளி போய் உள்ளதால் இரண்டு வாரங்கள் வேறு பெரிய படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. இதனால் நாங்கள் ஏற்கனவே அறிவித்த டிச., 8-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறோம் என தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி தெரிவித்திருக்கிறார்.