'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
வித்யா பாலன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று ரிலீஸான படம் "தும்ஹாரி சுலு". சுரேஷ் திரிவேணி இயக்கிய இப்படத்திற்கு ஓரளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் தயாரான படம், மூன்றே நாளில் ரூ.12.87 கோடி வசூலித்திருக்கிறது. இந்தவாரம் ஓடினால் கூட படத்தின் பட்ஜெட்டை தாண்டி வசூல் கிடைக்கும் என்பதால் படம் நஷ்டப்பட வாய்ப்பில்லை என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.