ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுபாஷ் கபூர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் ஜாலி எல்எல்பி மற்றும் ஜாலி எல்எல்பி2. இந்த இரண்டு பாகங்களில் முதல்பாகத்தில் அர்ஷத் வர்ஷியும், இரண்டாம் பாகத்தில் அக்ஷ்ய் குமாரும் நடித்திருந்தனர். விரைவில் மூன்றாம் பாகமும் உருவாக உள்ளது. இதில் அர்ஷத் - அக்ஷ்ய் இணைந்து நடிக்க உள்ளனர். இந்தப்படம் காமெடியுடன் கூடிய சமூக நோக்கமுள்ள கதையாக உருவாக உள்ளது. சுபாஷ் கபூரே இயக்க உள்ளார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. அனைத்தும் முடிவானதும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.