'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் தும்ஹாரி சுலு. சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் வெளியாகி உள்ள இப்படத்தில் ஆர்ஜே.,வாக நடித்திருக்கிறார் வித்யா. இப்படத்திற்கு முதல்நாளில் சுமாரான வசூல் கிடைத்திருக்கிறது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் தயாராகி, 1000 தியேட்டர்களில் வெளியாகியுள்ள தும்ஹாரி சுலு, முதல்நாளில் ரூ.2.87 கோடி வசூலித்திருக்கிறது. இது குறைந்த வசூல் தான் என்றாலும் இன்றும், நாளையும் சிறப்பாக இருக்கும் என விநியோகஸ்தர்கள் நம்புகிறார்கள்.