ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கரண் ஜோகர் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் "ஸ்டூடண்ட் ஆப் தி இயர்". இதன் இரண்டாம் பாகம், ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 என்ற பெயரில் உருவாகிறது. டைகர் ஷெரப் ஹீரோவாக நடிக்கிறார். திஷா பதானி, அனன்யா பாண்டே முதன்மை ரோலில் நடிக்கிறார்கள். புனித் மல்கோத்ரா இயக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங், அடுத்தாண்டு ஜனவரியில் ஆரம்பமாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டு - மூன்று மாதங்களில் படப்பிடிப்பை முடித்து ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.