மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா படத்தில் பின்னணி இசையால் படத்தின் வெற்றிக்கு துணை நின்றவர் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.. விஜய்யின் அடுத்த படத்திற்கு இவர்தான் இசையமைக்க இருப்பதாக கூட ஒரு பேச்சு ஓடிக்கொண்டு இருக்கிறது.. அதேசமயம் இன்னொருபக்கம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'ஒடியன்' படத்தில் பின்னணி இசைக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சாம். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நிகழும் கதை என்பதால் இந்தப்படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் பணி என்பது சவாலான சாமுக்கு ஒன்றாகவே இருக்கும்.