வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடிகர் தில்ஜித் தோசன்ஜி, நடிகை சோனாக்ஷி சின்ஹா இருவரும் இணைந்து வசு பக்னானி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும், இது காமெடி படம் எனவும் முன்னர் கூறப்பட்டது. தற்போது இப்படத்தின் தலைப்பை படக்குழுவினர் இறுதி செய்துள்ளனர்.
இப்படத்திற்கு காட்பாட் என பெயரிடப்பட்டுள்ளதாம். முன்னதாக இப்படத்திற்கு கோல்மான் இன் நியூயார்க் என பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் கோல்மால் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுத்து, அனைத்து படங்களையும் ஹிட் ஆக்கிய ரோஹித் ஷெட்டிக்கு அந்த தலைப்பு மதிப்பு குறைப்பை ஏற்படுத்தும் என படக்குழுவினர் கருதுகிறார்களாம். அதனால் படக்குழுவினர் படத்தின் தலைப்பை மாற்றி உள்ளனராம்.
இப்படத்தில் லாரா தத்தா, போமன் இரானி, கரன் ஜோகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.