பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கிஸ் கிஸ்கோ பியார் கரூன் படத்தின் தோல்விக்கு பிறகு கபில் சர்மா நடிப்பில் உருவாகி வரும் படம் பிராங்கி. கபில் ஜோடியாக இஷிதா தத்தா நடித்திருக்கிறார். ராஜீவ் திங்கரா இயக்க, கபில் சர்மாவே தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது. இந்நிலையில் வருகிற அக்., 24-ம் தேதி பிராங்கி படத்தின் டிரைலர் ரிலீஸாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. தொடர்ந்து படம் நவ., 24-ம் தேதி ரிலீஸாகிறது.