ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
நடிகர் பரான் அக்தர் மற்றும் சஞ்சய் தத் இணைந்து நடிக்கும் படத்தை நடிகர் அஜய் தேவ்கன் தயாரிக்க உள்ளதாக முன்னர் கூறப்பட்டது. இந்த படம் தமிழில் நடிகர் பாபி சின்கா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா படத்தின் இந்தி ரீமேக் தானாம்.
இந்த படத்தில் பரான் அக்தர், சித்தார் நடித்த வேடத்தில் நடிக்க உள்ளாராம். பாபி சின்கா நடித்த வேடத்தில் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளாராம். இப்படத்தை நிஷிகாந்த் கமத் இயக்குகிறார். படத்தை அஜய் தேவ்கன் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் விரைவில் துவங்க உள்ளதாம்.