இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஸ்பேனிஷ் மொழியில் வெளியான இன்விஸிபிள் கெஸ்ட் படத்தை தழுவி பாலிவுட்டில் ஒரு படம் உருவாகிறது. இதில் ஜான் ஆபிரஹாம் ஹீரோவாக நடிக்க, கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஜான் ஜோடியாக டாப்சி, கிர்த்தி சனோன் இருவரில் ஒருவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. இதில் கிர்த்தி வெற்றி பெற்றிருக்கிறார். சமீபத்தில் கிர்த்தி நடிப்பில் வெளியான பரேலி கி பார்பி படத்தில், கிர்த்தியின் நடிப்பை பார்த்து வியந்து போன ஜான் மற்றும் கிரிராஜ் நிறுவன தயாரிப்பாளர், தங்களுடைய படத்திற்கு கிர்த்தியையே ஓகே செய்துவிட்டனர். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. மற்ற நடிகர்கள் தேர்வு உள்ளிட் மற்ற விஷங்கள் நடைபெற்று வருகின்றன. எல்லாம் முடிவானதும் ஷூட்டிங்கை துவக்க உள்ளனர்.