இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி படங்களில் நடித்தவர் நடிகை ஊர்வசி ராட்லா. இவர் அடுத்தப்படியாக விஷால் மிஸ்ரா இயக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் படத்தின் கதையும் இவரை சுற்றி தான் நடக்க இருக்கிறது.
இதுகுறித்து இயக்குநர் விஷால் மிஸ்ரா கூறுகையில், சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இயக்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். எனது படத்தில் ஊர்வசி நடிப்பது படத்திற்கு பலமாக இருக்கும் என நம்புகிறேன் என்றார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.