ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தோனி பட புகழ் சுசாந்த் சிங் ராஜ்புட், அபிஷேக் கபூர் இயக்கும் கேதர்நாத் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சைப் அலிகானின் மகள் சாரா அலிகான் நடிக்க உள்ளார். இது இவரின் முதல் படமாகும். கேதர்நாத்தில் சுசாந்த், வழிப்பறி கொள்ளையனாக நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் இப்போது அவர், அந்த ரோலில் நடிக்கவில்லையாம். பித்து என்ற ரோலில் நடிக்க உள்ளாராம். கேதர்நாத் படத்தை ஏக்தா கபூர் மற்றும் கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது, அடுத்தாண்டு ஜூன் மாதம் படம் ரிலீஸாகிறது.