டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் ஜான் ஆபிரஹாம், அமர் கவுசிக் இயக்கும் "சோர் நிக்கல் கே பாகா" என்ற படத்தில் நடிப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. ஆனால் இப்போது அவர் நடிக்கவில்லை. கால்ஷீட் உள்ளிட்ட இன்னும் சில பிரச்னைகளால் அவர் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜானுக்கு பதிலாக நடிகர் கார்த்திக் ஆர்யனை இப்படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. த்ரில்லர் படமாக ஒரு முக்கோண திருட்டு சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. அக்டோபர் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிகிறது.