ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தென்னிந்திய படங்களில் நடித்து வந்த டாப்சி, இப்போது பாலிவுட்டே கதி என்று கிடக்கிறார். அவர் நடித்த பிங்க் படம் நல்ல வரவேற்பை பெற தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது, ஜூட்வா 2 படத்தில் நடித்து வரும் டாப்சி, அடுத்தப்படியாக ஒரு படத்தில் வக்கிலாக நடிக்க உள்ளார். இன்னும் பெரிடப்படாத இப்படத்தை போர்ஸ் 2 படத்தை இயக்கிய அபினய் தியோ இயக்குகிறார். அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.