'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டைரக்டர் கபீர் கான், சமீபத்தில் நடந்த மீடியா சந்திப்பின் போது ட்யூப்லைட் படத்தின் முதல் பாடல் ப்ரிவ்யூவை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது, ட்யூப்லைட் படத்தின் டிரைலர் மே 24 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கபீர் கான் அறிவித்தார். கபீர் கான் இயக்கும் படத்தை, சல்மான் கான் தயாரிக்கிறார். ட்யூப்லைட் படம் இந்த ஆண்டு ஜூன் 23 ம்தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார்.