ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு, 36 கோடி ரூபாய் செலவாகும் என கூறப்படும் நிலையில், நடிகர் சங்க செயலர், விஷால் மற்றும் பொருளாளர், கார்த்தி ஆகிய இருவரும் தங்கள் சார்பில், தலா, ஐந்து கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். அவ்வகையில், தற்போது, தாங்கள் இணைந்து நடிக்கும், கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தின் சம்பளம் துவங்கி, இன்னும் சில படங்களில் நடிக்கும் சம்பளத்தையும், நடிகர் சங்க கட்டடம் கட்ட கொடுக்கப்போவதாக கூறியுள்ளனர்.