வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
அறிமுக இயக்குநர் ஆர்எஸ்.பிரசன்னா இயக்கத்தில் பிரசன்னா-லேகா வாஷிங்டன் நடிப்பில் வெளியான படம் ‛கல்யாண சமையல் சாதம்'. இப்படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. தற்போது இந்தப்படம் ஹிந்தியில் ‛சுபு மங்கல் சாதன்' என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. ஆயுஷ்மான் குராணா, பூமி பத்நேக்கர் ஹீரோ-ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, படம் வருகிற செப்., 1-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ‛சுபு மங்கல் சாதன்' படத்தை ஆனந்த் எல்.ராய் தயாரிக்கிறார்.