இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நிகில் அத்வானி தயாரிப்பில், ரஞ்சித் திவாரி இயக்கும் படம் லக்னோ சென்ட்ரல். பரான் அக்தர் நடிக்கும் இப்படத்தில் பஞ்சாப் மொழியில் முன்னணி நடிகராக திகழும் ஜிப்பி கிரிவலும் நடிக்கிறார். இப்படத்தில் டயானா பென்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 15 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் படக்காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பரான் அக்தருடன் ஜிப்பி கிரிவல் நின்று கொண்டிருப்பது போன்று அந்த காட்சி அமைந்துள்ளது. இந்த ஸ்டில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.