பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
அனுஷ்கா தயாரித்து, நடித்து வெளியாகியுள்ள படம் ‛பில்வுரி. இப்படத்தில் அனுஷ்கா உடன் நடிகர் தில்ஜித், சுராஜ் சர்மா, மெஹ்ரா ஆகியோர் நடித்துள்ளனர். ‛பில்வுரி' படத்தை இயக்குர் அன்சாய் லால் இயக்கியுள்ளார். படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.15.25 கோடி வசூலித்து இருக்கிறது. படம் வெளியான முதல்நாளில் ரூ.4.02 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.5.20 கோடியும், ஞாயிறு அன்று ரூ.6.03 வசூலித்திருக்கிறது. நடிகர் தில்ஜித்தின் நடிப்பிற்காக படம் இன்னும் கூடுதலாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பில்வுரி படம் ரூ.21 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. வரும் நாட்களில் படம் இன்னும் நல்ல வசூலை கொடுக்கும் என்று படக்குழு தெரிவித்து இருக்கிறது.