இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டில் இருக்கும் பிரபல நடிகர்களில் இம்ரான் ஹாஸ்மியும் ஒருவர். தற்போது இவர் அஜய் தேவ்கனின் ‛பாத்சாகோ' படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இதுதவிர தன் சொந்த தயாரிப்பில் உருவாக உள்ள படத்திலும் நடிக்க இருக்கிறார். இதைத்தொடர்ந்து, மொஹித் சூரி இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அவர் குள்ள மனிதராக நடிக்கயிருக்கிறார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை. நிகில் அத்வானி தயாரிக்கயிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. ஏற்கனவே, இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில், ஷாரூக், குள்ள மனிதராக நடிக்கயிருப்பது குறிப்பிடத்தக்கது.