தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீப காலமாக நடிகர் வித்யூத் ஜம்வால், தனது கமாண்டோ 2 படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு மார்ச் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், தான் எந்த வகையான நடிப்பை கையாண்டு வருகிறார் என்பது பற்றி கூறினார். பேட்டியில் அவர், நான் கையாளும் நடிப்பு வகை, உலகில் மிகச் சிலர் மட்டுமே செய்யும் நடிப்பு முறை. எனது உயரம் மற்றும் எடை ஏற்ற வகையான நடிப்பை கையாண்டு வருகிறேன். அதை யாராலும் செய்து விட முடியும். எந்த கேபிள்களையும், வயர்களையும் பயன்படுத்தாமல் நடிப்பிற்கு புதிய இலக்கணத்தை ஏற்படுத்தி உள்ளேன் என்றார்.