விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
ராயீஸ் படக் குழுவினர் புரோமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர். தற்போது, நடிகர் ஷாருக்கான் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோருடன் இணைந்து பாகிஸ்தான் நடிகை மகிரா கானும் துபாயில் புரோமோட் செய்ய உள்ளாராம். ஷாருக்கானுக்கு துபாயில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனராம். அதனால் தான் படத்தின் புரோமோஷன் நிகழ்வை துபாயில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டனராம். துபாயின் பாலிவுட் பொழுதுபோக்கு பூங்காவில் நடக்கும் புரோமோஷன் நிகழ்வில் ஷாருக்கான் மற்றும் ராகுல் தொலாகியாவுடன் இணைந்து மகிரா கானும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளாராம். ராயீஸ் படம் இந்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி ரிலீசாக உள்ளது.