'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
தேசிய விருது பெற்ற நடிகையான கங்கனா ரணாவத், தற்போது ‛சிம்ரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹன்சல் மேத்தா இயக்க, பூஷண் குமார் மற்றும் சைலேஷ் ஆர்.சிங் தயாரிக்கிறார். விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது. படத்தின் பெரும்பகுதி அமெரிக்காவில் படமாகிறது. இதனிடையே சிம்ரன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து இருக்கிறது. அதன்படி, ‛சிம்ரன்' படம் அடுத்தாண்டு செப்டம்பர் 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டள்ளது.