நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
டீசரை தொடர்ந்து காபில் படத்தின் டிரைலரையும் வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் டிரைலர் அக்டோபர் 26ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாம். காபில் படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் பார்வையற்றவராக நடித்துள்ளாராம். பார்வையில்லாத அவர், தனது காதலியின் மரணத்திற்காக பழிவாங்குவது தான் படத்தின் கதையாம். இப்படத்தை பேஸ்புக்கில் புரோமோட் செய்யும் வேலைகளில் காபில் பட தயாரிப்பாளர்களும் இறங்கி உள்ளனராம். மும்பையில் படப்பிடிப்புக்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள காபில் படம் 2017 ஜனவரி மாதம் 26ம் தேதி ரிலீசாக உள்ளது.