சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
தெலுங்கு, ஹிந்தி இரண்டிலும் பிரபலமான இயக்குநர் ராம்கோபால் வர்மா, சர்கார் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக சர்கார் 3 படத்தை இயக்குகிறார். இதில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றி தகவல் உறுதியாகியிருக்கிறது. அதன்படி முந்தைய பாகங்களில் தொடர்ந்த அமிதாப் இந்தப்படத்திலும் தொடர்கிறார். அவர், சுபாஷ் ரோலில் நடிக்கிறார். இவர் தவிர யாமி கவுதம், மனோஜ் பாஜ்பாய், ஜாக்கி ஷெரப், அமித்சாத், ரோனித் ராய் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.
இதில் யாமி, அனு கர்காரே எனும் ரோலில், தன் தந்தையை கொன்றவனை பழிவாங்க துடிக்கும் ரோலில் நடிக்கிறார். மனோஜ் பாஜ்பாய், கோவிந்த் தேஷ்பாண்டே ரோலில் கொஞ்சம் விவகாரமான ரோலில் நடிக்கிறார். ஜாக்கி ஷெரப், ஒரு கவுரமான தோற்றத்தில் நடிக்கிறார். இதன்படப்பிடிப்பு ஓரிரு நாளில் ஆரம்பமாக உள்ளது.