ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தேசிய விருது பெற்ற நடிகையும், பாலிவுட்டின் சிறந்த நடிகையுமான வித்யாபாலன், தற்போது ‛பேகம் ஜான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்குகிறார். வித்யாபாலன் உடன் நஸ்ரூதின் ஷா, ரஜத்கபூர், கவுகார்கான், பல்லவி ஸ்ரத்தா, இலா அருண், சன்கி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‛பேகம் ஜான்' படம் அடுத்தாண்டு ஜன., 6-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது. ‛பேகம் ஜான்' படத்தை பிளே என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.