தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் பிரபல நடிகை கத்ரீனா கைப். தொடர்ந்து அவரும் வரிசையாக படங்களில் நடித்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால் படங்கள் தான் வெற்றி பெறவில்லை. இப்படியே போனால் தனக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போய்விடும் சூழலும் உருவாகி விடும் என்பதால் இப்போதே உஷாராகி விட்டார். ஏற்கனவே அவர் ஒரு மாடலிங் என்பதால் அவர் தன் சொந்த பெயரில் பேஷன் உடைகளை வெளியிட உள்ளார்.
இதுப்பற்றி கத்ரீனா கூறுகையில், ‛‛உண்மை தான். நான் என் பெயரில் பேஷன் உடைகளை வெளியிடலாம் என்று எண்ணியுள்ளேன். ஆனால் அது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை, விரைவில் அதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும்'' என்று கூறியுள்ளார்.