சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
வட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. சமீபத்தில் நடிகை வித்யாபாலன் கூட டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டின் மற்றொரு நடிகை ஜரீன்கானும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் புனேயில் ஷூட்டிங்கை முடித்து வந்ததில் இருந்து அவர் மிகவும் சோர்வாகவும், காய்ச்சலால் அவதிப்படுவதாகவும், இதனால் அவருக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளதாகவும், இதையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.