தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை ‛எம்எஸ் தோனி, தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. தோனியாக சுசாந்த்சிங் ராஜ்புட் நடித்துள்ளார். தோனி மனைவி சாக்ஷியாக கைரா அத்வானி நடித்துள்ளார். அனுபம் கெர், பூமிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இப்படம் வருகிற 30ம் தேதி ரிலீஸாக இருப்பதால் தற்போது படக்குழு தீவிர புரொமோஷனில் இறங்கியிருக்கிறது. இதனிடையே தோனி படத்துடன் ஜான் ஆபிரஹாம் நடித்துள்ள ‛போர்ஸ் 2' படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இதுப்பற்றி போர்ஸ் 2 படத்தின் இணை தயாரிப்பாளர் அமுருதுலால் கூறுகையில், ‛‛இந்தியாவே தோனியின் வாழ்க்கை படத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்தப்படத்துடன் எங்களுடைய போர்ஸ் 2 படத்தின் டிரைலரும் ரிலீஸாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.