பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் பிரபல நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர். வளர்ந்து வரும் இளம் ஹீரோயினான சோனம் கபூர் பாலிவுட்டில் தனக்கு என்று ஒருயிடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில், நடிகர் அக்ஷ்ய் தன்னுடைய ருஷ்டம் படத்தின் வெற்றிக்காக விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகை சோனமும் பங்கேற்றார். சோனம் கபூர், காரில் ஒரு அழகான ஆண் மகனுடன் பங்கேற்றதாக கூறப்படுகிறது. விசாரித்ததில் அந்த ஆண் பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹூஜா என்றும், பேஷன் மற்றும் ஆடை தொழிலை ஆனந்த் நிர்வகித்து வருகிறார் என்றும், கடந்த சில மாதங்களாகவே ஆனந்த்தும், சோனம் கபூரும் காதலிப்பதாகவும், பல இடங்களில் இருவரும் ஒன்றாக சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.