மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் அக்ஷய் குமார் ஒருவர். தற்போது அக்ஷய், கைவசம் நிறைய படங்களை வைத்து இருக்கிறார். சில வாரங்களுக்கு முன் வெளியான டிஷ்யும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார். இந்நிலையில், தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள அகிரா படத்திலும் அக்ஷய் குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ‛ஹாலிடே' படத்தில் அக்ஷ்ய் நடித்தால் அகிரா படத்திலும் அக்ஷ்ய் நிச்சயம் நடித்திருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இதை படக்குழு ஆதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அகிராவில் அக்ஷ்ய் நடித்திருக்கிறாரா, இல்லையா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். எப்படி?, அகிரா படம் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது.