இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிறையில் இருந்து திரும்பிய பின்னர் மீண்டும் முழு உத்வேகத்தோடு படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார் சஞ்சய் தத். தற்போது கைவசம் மூன்று படங்களுக்கு மேல் வைத்திருப்பவர் இப்போது மராட்டிய படமான தே தக்கா படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் நடிக்க இருக்கிறார். நடிகரும், இயக்குநருமான மகேஷ் மஞ்ரேக்கர் இயக்குகிறார்.
இதுப்பற்றி சஞ்சய் தத் கூறியதாவது... ‛‛ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் மகிழ்ச்சி, சோகம் உள்ளிட்ட எல்லா விஷயங்களும் கலந்த கதையே இப்படம். மகேஷ் உடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலாய் உள்ளேன். மகேஷின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.