ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகைகளில் சன்னி லியோனும் ஒருவர். இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகின்றார். இதனிடையே சன்னி லியோன் தன் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளார். இப்படத்தில் சன்னி லியோனே அவரது வேடத்தில் நடிக்க இருக்கிறார், கூடவே அவரது கணவர் டேனியலும், கணவராகவே நடிக்க உள்ளார். அபிஷேக் சர்மா இக்கயிருக்கிறார்.
இந்தப்படம் நகைச்சுவையாகவும், உணர்ச்சிமிக்க படமாகவும் உருவாகயிருக்கிறது. படத்தில் காதல் பற்றியும் சன்னி லியோன் பாலிவுட்டில் நடிக்க வந்ததை பற்றியும் எடுக்க உள்ளனர். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. படப்பிடிப்பு அடுத்த வருடம் துவங்கயிருக்கிறது. சன்னி லியோனும் அவரது கணவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.