ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் கரீனா கபூர் . கரீனாவின் நடிப்பும் திறமையும் எல்லோரும் அறிந்ததே. சக ஹிரோயின்களான பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே, பாலிவுட் மட்டுமின்ரி ஹாலிவுட்டிலும் கலக்கி வரும் வேளையில் தனக்கு அவர்களை போல் ஹாலிவுட்க்கு செல்ல ஆசையில்லை என்கிறார் கரீனா.
இதைப்பற்றி மேலும் கரீனா கூறியதாவது... "என்னால் இங்கு இருப்பதை விட்டு விட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல முடியாது. இயல்பாகவே நான் கொஞ்சம் சோம்பெறியாக இருப்பேன் , அதனால் ஹாலிவுட்க்கு செல்ல எனக்கு ஆசையில்லை, பாலிவுட்டில் எனக்கென்று ஒரு இடம் இருக்கிறது . அந்த மகிழ்ச்சியே போதும்" என்றார்.