பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
இம்தியாஸ் அலி இயக்கவுள்ள புதிய படத்தில் ஷாரூக்கான் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா சர்மா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. லண்டன், புத்தாபெஸ்ட், பஞ்சாப் உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ஜூலை மாதம் முதல் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது.
இதுகுறித்து அனுஷ்கா சர்மா கூறியிருப்பதாவது... ‛‛தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறேன். ஏய் தில் ஹே முஷ்கில், சுல்தான், பில்லாரி போன்ற படங்களை தொடர்ந்து இம்தியாஸ் அலியின் படத்தில் ஷாரூக்கான் உடன் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.