கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் |
பாலிவுட் நடிகர் அனில் கபூர், ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது அவர் ஒரு ஹாலிவுட் படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் நடிக்க இருக்கிறார். ஹாலிவுட்டில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‛எவிரிபடி பேமஸ்' ஆஸ்கர் வரை சென்றது, ஆனால் அந்தப்படத்திற்கு விருது கிடைக்கவில்லை. இப்படம் இப்போது ஹிந்தியில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதற்கு ‛பேனி கான்' என்று பெயரிட்டுள்ளனர். அப்பா மகளுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது. இதில் அனில் கபூர் முக்கியமான ரோலில் நடிக்க உள்ளார். அதுல் மஞ்ரேக்கர் இயக்க, சினிஸ்டான் பிலிம் கம்பெனி மற்றும் ஆர்ஓஎம்பி பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. விரைவில் இப்படம் துவங்க உள்ளது.