பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஸ்ரத்தா கபூர். தற்போது மொகித் சூரி இயக்கத்தில் 'ஹாப்கேர்ள்பிரண்ட்' படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் ஸ்ரத்தா அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு சால்பாஸ் படத்தின் ரீ-மேக்கில் நடிக்க ஆசையிருப்பதாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஸ்ரத்தா மேலும் கூறியிருப்பதாவது... ''என்னால் எந்த விதமான ரோலிலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கு ஸ்ரீதேவி இரண்டு வேடங்களில் நடித்த 'சால்பாஸ்' படத்தில் நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார்.