ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் இர்பான் கானின் மதாரி படமும், அமிதாப் பச்சனின் தீன் படமும் ஜூன் 10ம் தேதி ரிலீசாக போகிறது என கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. தற்போது மதாரி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக கூறப்படுகிறது. டைரக்டர் நிஷிகாந்த் கமத்தும் உறுதி செய்துள்ளார். இது குறித்து நிதிகாந்த் கூறுகையில், இந்த படத்தின் டைரக்டர் என்ற முறையில், படத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். தயாரிப்பாளருடன் கலந்து பேசியே ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார். மதாரி படம் ஜூலை 15ம் தேதி ரிலீசாகும் என கூறப்படுகிறது.