Advertisement

சிறப்புச்செய்திகள்

விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அஜய் தேவகன் பட போஸ்டருக்கு எதிராக வழக்கு..!

27 மே, 2016 - 15:35 IST
எழுத்தின் அளவு:
ajay-devgan-new-movie-poster-people-made-issue

பாலிவுட் சினிமா விவகாரங்களை மட்டும் கண்கொத்தி பாம்பாக கவனித்து வருவார்கள் இந்து மத உணர்வாளர்கள்.. அப்படி இப்படி ஏதாவது தங்களது மத உணர்வுகளை புண்படுத்துவதாக தோன்றினால் அவ்வளவுதான்.. அப்படத்தை உண்டு இல்லை என ஆக்கி விடுவார்கள்.. கடந்த வருடத்திற்கு முன்பாக ஆமிர் கான் நடித்த பிகே படத்தில் இந்து மதம், கடவுள், ஆன்மிகம் இவற்றையெல்லாம் புண்படுத்தி விட்டதாக கூறி கொடி பிடித்தவர்கள், இப்போது அஜய் தேவ்கன் நடித்துள்ள 'சிவாய்' படத்துக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள்.


இன்னும் வெளிவராத இந்தப்படத்தை அஜய் தேவ்கனே தயாரித்துள்ளதோடு, படத்தையும் அவரே இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை கடந்த 21ஆம் தேதி வெளியிட்டார் அஜய் தேவ்கன்.. அதில் சிவன் சிலை ஒன்றின் மீது அஜய் தேவ்கன் தொங்கியபடி இருப்பது போலவும் அவரது கால்களில் ஷூ அணிந்திருப்பதால் அது சிவனின் வயிற்றுப்பகுதியில் படுவது போலவும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது இந்துமத உணர்வாளர்களை, குறிப்பாக சிவா பக்தர்களை வேண்டுமென்றே புண்படுத்துவதாக உள்ளது என கூறி அஜய் தேவ்கனுக்கு எதிராக மன்மோகன் ஷர்மா என்கிற வழக்கறிஞர் வழக்கு தொடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in