'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு திரையுலகில், பிரின்ஸ் என, ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மகேஷ் பாபு நடிப்பில், சமீபத்தில் வெளியான படம், பிரமோற்சவம். சமந்தா, காஜல், பிரணீதா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்ததால், இந்த படம், ஆந்திராவில் மட்டும், 1,000 தியேட்டர்களில் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவு, வசூலாகவில்லையாம். ஆந்திரா, தெலுங்கானாவில் பெய்த கன மழையால் தான், வசூல் பாதித்து விட்டது என, காரணம் சொல்கிறது படக்குழு.