'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியா தரப்பில், எப்போதும், ஐஸ்வர்யா பச்சன் தான், வித்தியாசமான உடையை அணிந்து, பரபரப்பை ஏற்படுத்துவார். ஆனால், இந்தாண்டு நடந்த விழாவில், அவருக்கு போட்டியாக, சோனம் கபூரும் களத்தில் இறங்கி, கலக்கி எடுத்து விட்டார். இனிமேல், தானும், ஆண்டுதோறும் இந்த விழாவில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளார் அவர்.