மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அக்ஷ்ய் குமார் நடிப்பில் அடுத்தவாரம், ஜூன் 3ம் தேதி ஹவுஸ்புல்-3 படம் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் அக்ஷ்ய்குமார் உள்ளிட்ட ஹவுஸ்புல்3 படக்குழுவினர். இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் ஜாலி எல்எல்பி படத்தின் இரண்டாம் பாகத்தில் அக்ஷ்ய் குமார் நடிக்க இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் இதை மறுத்துள்ளார் அக்ஷ்ய்குமார். இதுகுறித்து அக்ஷ்ய் கூறியதாவது... ''ஜாலி எல்எல்பி இரண்டாம் பாகத்தில் நான் நடிக்கவில்லை. இதுதொடர்பாக யாரும் என்னிடம் வந்து பேசவில்லை என்று கூறியுள்ளார்.