தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கஹானி, கேங்ஸ் ஆப் வசீப்பூர், தலாஷ், பத்லாப்பூர் உள்ளிட்ட பல படங்களில் அழுத்தமான வேடங்களில் நடித்தவர் நவாசுதீன் சித்திக். தற்போது இவர் டீன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாக உள்ள நிலையில், நவாசுதீனுக்கு காமெடி வேடங்களில் நடிக்க ஆசையிருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து நவாசுதீன் கூறியுள்ளதாவது... ''எனக்கு வித்தியாசமான, யாரும் செய்திராத காமெடி வேடங்களில் நடிக்க ஆசை, அப்படியொரு கதை அமைந்தால் நிச்சயம் நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
நவாசுதீன் சித்திக், அடுத்தப்படியாக அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் நடிக்கிறார். இதில் அவர் சீரியல் கில்லராக நடிக்கிறார்.