தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'ஆன்கென்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருக்கிறது. அனீஸ் பாஸ்மி இயக்கும் இப்படத்தை கெளரங் தோஷி தயாரிக்கிறார். இப்படத்தில் ஜான் ஆபிரஹாம் நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் ஆன்கென்-2வில் நடிகை கத்ரீனா கைப் நடிக்க இருக்கிறார். ஆன்கென்-2 படத்தின் பின்னணி கதையும் பார்வையற்றவர்கள் பின்னணியில் உருவாக இருக்கிறது. இதில் கத்ரீனாவிற்கு மிக முக்கியமான ரோல் என்பதால் இப்படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார் கத்ரீனா கைப். அதோடு படத்திற்கான கால்ஷீட்டும் இப்போதே கொடுத்துவிட்டார். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.