இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
பாலிவுட்டின் ஹாட் குயினாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். தற்போது 'ஒன் நைட் ஸ்டேண்ட்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் நாளை வெளியாக உள்ளதால் கடைசிக்கட்ட புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சன்னி லியோன். அவரிடத்தில் உங்களுக்கு ஏதாவது ஆசை இருக்கா என்று கேட்டபோது அவர் கூறியதாவது... ''எனக்கு நிஜ சுறா மீனுடன் நீந்த ஆசையாக இருக்கிறது. பாதுகாப்பான கூண்டில் நான் நீந்த, என்னை சுற்றி சுறா மீன்களும் நீந்த வேண்டும் என்று கூறியுள்ளார்.