இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'ஹீரோபன்டி' படத்திற்கு பிறகு நடிகர் டைகர் ஷெரப் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பாகி'. டைகருடன் ஸ்ரத்தா கபூர் நடித்துள்ளார். கடந்த வெள்ளியன்று வெளியான இப்படத்திற்கு இருதரப்பட்ட விமர்சனங்கள் வந்தபோதும் வசூல் சிறப்பாக இருக்கிறதாம். இப்படம் நான்கு நாளில் ரூ.45.30 கோடி வசூலித்துள்ளது. முதல்நாளில் ரூ.11.94 கோடியும், இரண்டாம்நாளில் ரூ.11.13 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.15.51 கோடியும், நான்காம் நாளில் ரூ.6.72 கோடியும் வசூலித்திருக்கிறது.