மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ராஜேஷ் கண்ணா, நந்தா, சுஜித் குமார் நடிப்பில் வெளியான படம் இத்திபா. இப்படம் இப்போது ஹிந்தியில் ரீ-மேகாக இருக்கிறது. இப்படத்தை ஷாரூக்கான் தயாரிக்கப்போவதாக சிலதினங்களுக்கு முன்னர் செய்தி வந்த நிலையில் இப்போது இப்படம் ரீ-மேக் ஆவது முடிவாகியுள்ளது. பி.ஆர்.சோப்ராவின் பேரன் அபே சோப்ரா இப்படத்தை இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக சித்தார்த் மல்கோத்ரா நடிக்க, ஹீரோயினாக சோனாக்ஷி சின்ஹா நடிக்க இருக்கிறார். இப்படத்தை ஷாரூக்கான் உடன் கரண் ஜோகர், அபே சோப்ராவின் சகோதரர் கபில் சோப்ரா ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படம் விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.